கோயில், குளம் கட்டுபவன் ஒன்று மக்களை மடையர்களாக ஆக்குவதற்காகவே கட்டுபவர்களாக இருக்க வேண்டும். அல்லது தாம் முட்டாள்களாக இருக்க வேண்டும். கடுகளவு புத்தி இருந்தாலும் இந்தக் கோயில்களுக்கு டைனமெட் வைத்து இடித்துத் தள்ள வேண்டாமா? அப்படி இடித்துத் தள்ளிய நாடுகள் எல்லாம் என்ன நாசமாய்ப் போய்விட்டனவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’