தமிழ்நாட்டின் உரிமையை உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி பெற்ற முதலமைச்சருக்குப் பாராட்டு விழா சென்னையில் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 28.4.2025)