தோழர்களுக்கு வணக்கம், Periyar Vision OTT-இல் ஒரு சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன். ‘ஹிந்தித் திணிப்பும் மாணவர்கள் போராட்டமும்’ என்கிற தலைப்பிலான அந்த நேர்காணல் சிறப்பாக இருந்தது. திராவிட மாணவர் கழகத் தோழர்களின் கருத்துகள் ஆழமானதாகவும் எளிமையாக புரியும்படியும் இருந்தன.
போராட்டக்களத்தில் இருப்பவர்களின் குரல்கள் ஊடகங்களிலும் ஒலிக்கவேண்டிய தேவையை இந்த நேர்காணல் உணர்த்தியது. Periyar Vision OTT மேலும் இதுபோன்ற நேர்காணல்களை ஒளிபரப்பவேண்டும். வாழ்த்துகள்.
– கோவிந்தராஜன், தேனி.
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com