செய்தி: 2040–இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம் – ஆளுநர் ரவி கருத்து.
சிந்தனை: ஏன் 3000 ஆண்டில் என்று சொல்வது தானே!
* எச்சரிக்கை: அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூபாய் 17 லட்சத்தை இழந்த தொழில் அதிபர் : சைபர் கிரைம் காவல்துறை விசாரணை.
* சிறையில் இருந்து பிணை பெற்று வெளியில் வந்து தலைமறைவான 1258 குற்றவாளிகள் கைது: சென்னை காவல்துறையின் பாராட்டத்தக்க நடவடிக்கை.
* சைபர் கிரைம் பெயரில் போலி சமூக ஊடக கணக்குகள்: காவல்துறை எச்சரிக்கை
* இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் விடுவிக்கப்பட்டு சென்னை வந்தனர்.
செய்தியும் – சிந்தனையும்
Leave a Comment