அப்பா – மகன்

viduthalai
0 Min Read

வேண்டாம்
மகன்: மாணவர்களை திறமையாளர்களாக உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு என்று ஆளுநர் பேசியிருக்கிறாரே அப்பா!
அப்பா: ஆளுநர் அப்படி சொல்லி இருந்தால் அவர் சொல்லும் அந்தத் திறமை என்பது வேண்டாம் மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *