27.4.2025 ஞாயிற்றுக்கிழமை
பொன்.முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்த நாள் விழா வாழ்த்தரங்கம்
மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *மூடத்தனம் எனும் பீடை – அன்றும், இன்றும்: அ.வேங்கைமாறன் *பாமாலையால் புகழ்மாலை சூட்டுபவர்: பாலர் சுப.முருகானந்தம் *தொடக்கவுரை: சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி (மாவட்டச் செயலாளர், திமுக)*பாராட்டுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), துரை.எழில்விழியன் (திமுக), பெ.குழந்தைவேலு (திமுக), வ.வேலுச்சாமி (திமுக), வா.நேரு (மாநிலத் தலைவர், ப.எ.ம), ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) *ஏற்புரை: பொன்.முத்து ராமலிங்கம் (உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுபபினர், திமுக), மல்லிகா பொன்.முத்துராமலிங்கம் *நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் (திராவிட மாணவர் கழக அமைப்பாளர்) *வருகை விழையும்: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
29.4.2025 செவ்வாய்க்கிழமை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: அபிராமி ஓட்டல், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில். *தலைமை: பா.இளம்பரிதி (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: அ.வெ.சிறீதர் (மா.செ.ப.க.) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்டக் காப்பாளர்), கி.இளையவேல் (காஞ்சி மாவட்ட செயலாளர்)*நோக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்) – “புரட்சிக்கவிஞர் புகழுரை”, வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முனைவர் பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), நாத்திகம் நாகராசன் (கழக சொற்பொழிவாளர், திமுக), காஞ்சி அமுதன் *நன்றியுரை: இ.ரவீந்திரன் (இளைஞர் அணி செயலாளர்)
புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்
மன்னர் மன்னன் நூல் வெளியீடு
மேலக்கோட்டையூர்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை *இடம்: நேதாஜி அரங்கம், விஅய்டி பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், சென்னை *வரவேற்புரை: மு.முத்துராமன் (பொதுச் செயலாளர், அனைத்திந்திய தமிழச் சங்கப் பேரவை) *தலைமை: விஅய்டி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் (நிறுவனர், தலைவர், தமிழயக்கம்) *முன்னிலை: முனைவர் வி.முத்து, மதிப்புறு முனைவர் மாதவ.சின்ராஜ் (மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தமிழயக்கம்) *சிறப்புரை: தொல்.திருமாவளவன் (மக்களவை உறுப்பினர்) *விழா நிறைவுப் பேருரை: வைகோ (மாநிலங்களவை உறுப்பினர்)*தொடக்கவுரை: சு.குமணராசன் (தலைவர், இலேமூரியா அறக்கட்டளை, மும்பை) *மகிழ்வுரை: கவிஞர் அறிவுமதி, கவிஞர் கவிதைப்பித்தன் *நூல் வெளியீடு: புரட்சிக்கவிஞரின் மகன் மன்னர் மன்னன் எழுதிய ‘நெருஞ்சி மலர்க் காட்டிடையே’ *பதிப்பாசிரியர்: புரட்சிக்கஞரின் பெயரன் கவிஞர் கோ.பாரதி *நூல் வெளியிடுபவர்: கோ.விசுவநாதன். *முதல்படி பெறுபவர்: வைகோ *நன்றியுரை: ந.முத்துமணி நன்னன் (தலைவர், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்)
30.4.2025 புதன்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் – மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர் பரப்புரைக்கூட்டம்
சோழங்கநல்லூர்: மாலை 6 மணி *இடம்: சோழங்கநல்லூர் கடைத்தெரு *வரவேற்புரை: வ.சாம்பசிவம் (ஒன்றிய துணைச் செயலாளர்) *தலைமை: கா.கவுதமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வி.மோகன் (மாநில தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: செ.பாஸ்கர் (ஒன்றிய செயலாளர்)