கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி காஞ்சங்காடுவைச் சேர்ந்த அப்ரின் சில்வான்ஸ் திராவிடர் கழகத்தில் இணைந்ததின் மகிழ்வாக கழகத் தலைவரை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மகன் மோ.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு (27.4.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!