ஜாதி, மத, வேற்றுமையின்றி அனைத்து மக்களும் சமமாய் இருக்கும்படியாக உடனேயே ஆன ஏற்பாடு என குறிப்பிட்ட ஒரு காலத்துக்குள், குறிப்பிட்ட ஓர் அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படிச் செய்தால் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1630)

Leave a Comment