கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று குத்தூசி குருசாமி எண்ணுகின்றார். உங்கள் கருத்தென்ன?
கிளத்தல்: ஆட்கள் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல தி.க.; அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்தும் இயற்கையோடியைந்தவை. தி.க. அழிவென்பது இந்த ஊழியில் இல்லை.
– ‘குயில்’, குரல் 2, இசை 21, 1.12.195
திராவிடர் கழகம் பற்றி புரட்சிக்கவிஞர்
Leave a Comment