வணக்கம், Periyar Vision OTT-இல் ‘The Modern Rationalist Review’ என்கிற தொடர் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ‘The Modern Rationalist’ ஆங்கில பகுத்தறிவு இதழில் வெளிவரும் கட்டுரைகளையும் கருத்துகளையும் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. உலகம் முழுவதும் பெரியாரின் கருத்துகள் சென்று சேரும் வகையில் ஆங்கிலத்திலேயே வழங்கப்படும் இந்நிகழ்ச்சியை அனைவரும் பார்க்கவேண்டியது அவசியம். ‘Periyar Vision OTT’-இன் பணிகள் மேலும் தொடரட்டும்.
– யோவான் குமார்
புதுக்கோட்டை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்க ளிலும் வெளியிடப்படும். இணைப்பு : periyarvision.com