27.4.2025 ஞாயிற்றுக்கிழமை
செங்கல்பட்டு மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
செங்கல்பட்டு: மாலை 5.00 மணி * இடம்: திருவள்ளுவர் மன்றம், (பழனி அய்யா இல்லம்), 464, சேரன் தெரு, இணைவு 1, மறைமலைநகர். * பொருள்: கழக வளர்ச்சி பணிகள் *தலைமை: அ.செம்பியன் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: திருக்குறள் ம.வெங்கடேசன் (மறைமலைநகர் நகரத் தலைவர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்) * விழைவு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக, இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி மற்றும் பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். * இங்ஙனம்: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்.
1.5.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2546ஆம் நிகழ்வு
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு) * சிறப்புரை: கணேஷ் ஏழுமலை (ஆராய்ச்சியாளர், சுக்குபா ஜப்பான்) *தலைப்பு: ஜப்பானிய தொழிலாளர்கள் * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.