27.4.2025 ஞாயிற்றுக்கிழமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், 12 முதல் தெரு, இராசா நகர், புதுச்சேரி * தலைமை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: இரா.சத்தியராஜ் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நெறியாள்கை: வி.இளவரசி சங்கர் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.எ.மன்றம்) * முன்னிலை: வேஅன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி), தி.இராசா (மாவட்டச் செயலாளர்) * புரட்சிக் கவிஞர் படத்தைத் திறந்து வைத்து தொடக்கவுரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், புதுச்சேரி) * சிறப்புரை: ‘பாவேந்தரும் இந்தித் திணிப்பும்’ – ஆய்வறிஞர் ந.மு.தமிழ்மணி * நன்றியுரை: பா.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுச்சேரி.
திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: காலை 9.30 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், பனகல் சாலை, திருவாரூர் * வரவேற்புரை: மு.மதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), சு.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல் * நன்றியுரை: அ.செல்வேந்திரன் (இளைஞரணி).