இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று (25.04.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு – 71க்குட்பட்ட பாரதி சாலையில் ரூ. 68.76 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 71ஆவது வார்டு அலுவலகக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர். பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று 71ஆவது வார்டு அலுவலகக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

Leave a Comment