தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 1299 சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி என்பது இந்த காட்சிப் பதிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.