பெரியார் நினைவு சமத்துவபுரம் 25ஆவது ஆண்டு விழா

Viduthalai
0 Min Read

அரசியல்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பு  உருவாக்கப்பட்ட குமரி மாவட்டம்,  முஞ்சிறை ஊராட்சி  கலிங்கராஜபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரம் 25ஆவது ஆண்டு விழாவில்  தந்தை பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்து நன்றியுடன் தோழர் சாஜி மற்றும் பொது மக்கள் கொண்டாடினர்.   

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *