மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகத்தின் 102ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப. முத்தையன் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி. திராவிடமணி ‘உண்மை’ சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் சந்திரசேகர் ‘விடுதலை’ சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
நீலமலை மாவட்ட தி.மு.க. பொருளாளர் கே.எம்.ராஜு தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன்: பரமேஷ்வர் குமார். (சென்னை, 24.4.2025)