கழகக் களத்தில்…!

viduthalai
3 Min Read

27.4.2025 ஞாயிற்றுக்கிழமை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – திராவிட மாடல் அரசுக்கு
நன்றி பாராட்டும் விழா

நாகர்கோவில்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா விளையாட்டு அரங்கம், நாகர்கோவில் * தலைமை:  மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.இராசசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ம.தயாளன் (காப்பாளர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * விளக்கவுரை: நாகர்கோவில் மேயர் ரெ.மகேஷ் (திமுக மாவட்டச் செயலாளர், கன்னியாகுமரி (கி.) மாவட்டம், ஜெ.சி.நவீன் குமார் (மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), ஆர்.செல்லசுவாமி (மாவட்டச் செயலாளர், சி.பிஅய்(எம்), வழக்குரைஞர் எஸ்.வெற்றிவேல் (மாவட்டச் செயலாளர், மதிமுக), சு.கோபி(எ) பேரறிவாளன் (மாவட்டச் செயலாளர், விசிக), சுபாஷ் சந்திரபோஸ் (மாவட்டச் செயலாளர், சிபிஅய்), செ.விஷ்ணு (திராவிட நட்புக் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (பேச்சாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்டத் துணைச் செயலாளர்) * ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.

 

“அவர்களும் நம் குழந்தைகளே!” ஆட்டிசம் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

சென்னை: மாலை 5 மணி முதல் 7 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 *வரவேற்புரை: பெரியார் செல்வி *கருத்துரை: ஜென்ராம் (ஊடகவியலாளர்), மார்கரெட் கார்மல் (பெற்றோர்), மருத்துவர் தேவகி (குழந்தை நல மருத்துவர், பெற்றோர்), பேரா.தா.மீ.நா.தீபக்நாதன் (தலைவர், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் ஆணையரின் நேரடி ஆலோசகர்) *இணைப்புரை: முரளி கிருஷ்ணன் சின்னதுரை (பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்) *நன்றியுரை: உடுமலை வடிவேல் (பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்) ஏற்பாடு: பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் மற்றும் பெரியார் மருத்துவ அணி

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாக்கள்
தெருமுனைக் கூட்டம்

இராணிப்பேட்டை: மாலை 5 மணிக்கு *இடம்: சிப்காட் பேருந்து நிலையம், இராணிப்பேட்டை *தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: பொன்.வெங்கடேசன் (மாவட்டத் துணைத் தலைவர்) *முன்னிலை: பொ.பெருமாள், செ.கோபி (மாவட்டச் செயலாளர்) *இணைப்புரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: சிங்கப்பூர் சங்கர் (மா.இ.அ. தலைவர்)*சிறப்புரை: பொதட்டூர் புவியரசன் (கழக பேச்சாளர்), த.க.பா.புகழேந்தி (மாவட்ட ப.க. தலைவர்), வழக்குரைஞர் மா.மணி (திருவள்ளுர் மாவட்டத் தலைவர்) *நன்றியுரை: ராஜா (சிப்காட்) *அழைப்பு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

1.5.2025 வியாழக்கிழமை
அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா –  இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலுசேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – திராவிட மாடல் அரசுக்கு நன்றி பாராட்டும் விழா

தேவகோட்டை: மாலை 5.30 மணி * இடம்: தியாகிகள் பூங்கா அருகில், தேவக்கோட்டை *தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: வீ.முருகப்பன் (தேவகோட்டை நகரத் தலைவர்), ந.பாரதிதாசன் (தேவகோட்டை நகரச் செயலாளர்) * அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பு: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) * புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு: கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), பெரி.பாலமுருகன் (நகர திமுக செயலாளர், நகர்மன்ற உறுப்பினர், தேவகோட்டை) * நன்றியுரை: அ.ஜோசப் (தேவகோட்டை ஒன்றியச் செயலாளர்) * ஏற்பாடு: தேவகோட்டை திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *