காரைக்குடி கழக மாவட்டம் இளங்குடி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் தீர்மானப்படி தெருக்களுக்கு வைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருவதை அறிந்த மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இள.நதியா அதை தடுத்து நிறுத்திடவும், அதே தமிழ்ப் பெயர்களே நீடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு வழங்கியுள்ளார்.
வீதிகளுக்கு சூட்டப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்றுவதா? திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட ஆட்சியரிடம் மனு
Leave a Comment