கிருட்டினகிரி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம் மற்றும் நூலகத்தையும் பார்வையிட்டு பெரியார் மய்யத்தில் மாதந்திர வாசகர் வட்ட கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மாவட்ட கழக நிர்வாகிகளிடம் கூறினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில ப.க.துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, சேலம் மாவட்டத் தலைவர் இரா. வீரமணி ராஜி, தருமபுரி மாவட்டச் செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் (20.4.2025)