கழகத் தலைவரின் உடல் நலம் கருதி சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு

viduthalai
0 Min Read

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடல் நலம் கருதி மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் அவரது வெளியூர் பயணங்கள் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோழர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– கலி. பூங்குன்றன்

          துணைத் தலைவர், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *