யாகபலி கொடுமைக்கும், கொலைப் பாதகத்துக்கும், சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாக இருந்தால் கடவுள் தன்மையாக கூறப்படும் கருணை என்று சொல்வது உண்மையாய் இருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’