ஒசூர் மாநகராட்சி பொறுப்பு ஆணையாளர் மாரி செல்வியை திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, துணைச் செயலாளர் ச.எழிலன் ஆகியோர் சந்தித்து ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற நூலை வழங்கினர்.