கடந்த ஜனவரி 21ல் ஒசூர் உள்வட்ட சாலையில் தமிழ்நாடு அரசு ஒசூர் மாநகராட்சியால் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சதுக்கம் (Thanthai periyar square) பெயரை கூகுள் நிறுவனத்தின் வரைபடம் வழிகாட்டி தளத்தில் இணைத்தமைக்கு திராவிட மாணவர் கழகம் ஒசூர் மாவட்ட செயலாளர் க.கா.சித்தாந்தனுக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் (20.4.2025)