நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்

Viduthalai
1 Min Read
  1. யாதுமாகி – மலர்மணி நினைவலைகள்
  2. மணக்கும் தமிழ் – முனைவர் கடவூர் மணிமாறன்
  3. பெண் விடுதலைப் போரில் தந்தை பெரியாரின் பங்கு – முனைவர் கருவூர் கன்னல்
  4. நியூட்ரான் நட்சத்திரங்கள் – கவிதைத் தொகுப்பு
  5. நிறைய ஆகாயம் கொஞ்சமாய் மயிலிறகு – கீழ்வேளூர் ஜெயகுமார்
  6. சிட்டுக்குருவியின் சிறு கூட்டுக்குள் – கட்டுரைகள், கவிதைகள், சிந்தனைத் துளிகள்.
  7. பெண் எனும் பிள்ளை பெறும் கருவி – சு.விஜயபாஸ்கர் (வாடகைத் தாய் முறை மீதான கேள்விகள்)
  8. Classical Tamil Literature (A Brief Introduction) – S.Kumana Rajan
  9. அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் – மருத்துவர் சோம.இளங்கோவன்.

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி.

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல், சென்னை

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *