மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கசாமி அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகத் தோழர் குமரேசன் பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நள்ளிரவு 2 மணியளவில் கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கோவை சந்திரசேகரன், புலியகுளம் வீரமணி, செந்தில்நாதன் மற்றும் தோழர்கள் வரவேற்று பயனாடை அணிவித்தனர்.