குற்றமாகிவிடுமே!
இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது கண்களை மூடிவிடாதீர்கள். கண்களை திறந்தபடி அந்த தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்யுங்கள்.
– ஓர் ஆன்மிக இதழ்
அப்படி என்றால், கண்களை மூடி தியானம் செய்வது குற்றமாகி விடுமே!
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
குற்றமாகிவிடுமே!
இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது கண்களை மூடிவிடாதீர்கள். கண்களை திறந்தபடி அந்த தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்யுங்கள்.
– ஓர் ஆன்மிக இதழ்
அப்படி என்றால், கண்களை மூடி தியானம் செய்வது குற்றமாகி விடுமே!
Sign in to your account