கத்தோலிக்க சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) மறைவுற்றார். சிறிது நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவின் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (20.4.2025) மருத்துவமனையிலிருந்து திரும்பி, ஈஸ்டர் நாளில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினாராம்.