சென்னை: மாலை 4 மணி * இடம்: இந்தியன் வங்கி சிக்னல் (பர்மா பஜார் அருகில்) ராஜாஜி சாலை, சென்னை * தலைமை: பேராசிரியர்
எம்.எச்.ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர், தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்).
22.4.2025 செவ்வாய்க்கிழமை வக்ஃபு ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்து தமுமுக தலைமையில் சென்னையில் மாபெரும் பேரணி மற்றும் ஒன்றிய அரசின் ரிசர்வ் வங்கி முற்றுகை
Leave a Comment