பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல. உங்கள் முட்டாள்தனம்தான் காரணம். ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான் செய்தவர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்படி அறியும் நிலையில் கடவுளை மறுப்பதோடு, கடவுள் செயல் என்பதையும் எப்படி நம்புவார்கள்?.
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’