22.4.2025 செவ்வாய்க்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக்
கல்விக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்
கமலாபுரம்: மாலை 5 மணி *இடம்: கடைத்தெரு, கமலாபுரம் * வரவேற்புரை: இரா.நேரு (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்) * தலைமை: சி.ஏகாம்பரம் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ. செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்). * நன்றியுரை: மு.சரவணன் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் கொரடாச்சேரி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.
கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: மு.ஜானகிராமன் (தலைவர், க.மா.தி.க. பெங்களூரு) * சிறப்பு கவியரங்கம் – என்றும் தேவை அண்ணல் * கவிஞர் இரா.சண்முகம், கவிஞர் ஆரூர் சுகுமார், கவிஞர் விழுப்புரம் அதனி, கவிஞர் கா.பாபுசசிதரன் * அண்ணல் குறித்த சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர்) * நன்றியுரை: பாவலர் குணவேந்தன் (துணைத் தலைவர், க.மா.தி.க.) * நெறியாளுகை: கவிஞர் செரா.கிருஷ்ணகுமாரி * Zoom ID: 4792474658 – Passcode: 444555
23.4.2025 புதன்கிழமை
ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளுக்கு பாராட்டு விழா – தெருமுனைக்கூட்டம்
பொன்னமராவதி: மாலை 5.30 மணி * இடம்: அரசமலை விளக்கு *தலைமை: பி.தாமோதரன் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) * வரவேற்புரை: இரா.வெள்ளைச்சாமி * அறிமுகவுரை: அ.சரவணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: அ.தர்மசேகர் (மாவட்ட தலைவர், ப.க.), ஆ.சுப்பையா (காப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: சின்னத்தம்பி (பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம்.
பழனியில் கழக இளைஞரணி நடத்தும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் – பாசிச சதியை முறியடிப்போம் – தெருமுனைக் கூட்டம்
பழனி: மாலை 6 மணி * இடம்: தந்தை பெரியார் திடல், இரயில் நிலையம் சாலை, பழனி * தலைமை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ஆ.ராமகிருஷ்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), ஆர்.பி.ஆனந்தன் (மாவட்ட துணை செயலாளர்) * தொடக்கவுரை: பொன்.அருண்குமார் * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர்), புலவர் வீர.கலாநிதி (மாவட்ட காப்பாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர், திண்டுக்கல்), பெ.இரணியன் (மாவட்ட தலைவர், தி.தொ.கழகம்), ச.திராவிடச்செல்வன் (மாவட்ட தலைவர், ப.க.) * நன்றியுரை: பா.குமார் * நிகழ்ச்சி தொடக்கத்தில்: சு.அழகர்சாமி வழங்கும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.