சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சு.குமாரதேவன்
கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பெரியார் பெருந்தொண்டர் தோழர் மானமிகு சு.குமாரதேவன் அவர்கள் கழகத்தின் தலைமைச் செயற்குழுஉறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
20.4.2025 திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)