தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் மு.சண்முகம் பகுத்தறிவு தொடக்கப்பள்ளி தொடங்கியமைக்கு வாழ்த்தியும், தொ.மு.ச. பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கி.நடராஜனை வாழ்த்தியும் திராவிட தொழிலாளரணித் துணைத் தலைவர் மா.இராசு ஒரு அரையாண்டு விடுதலை சந்தா, ஒரு ஓராண்டு உண்மைச் சந்தாவும் வழங்கினார்.