நேற்று (19.4.2025) மறைந்த திராவிடர் கழக கலைஞர் கருணாநிதி நகர் பகுதி அமைப்பாளர் தமிழரசன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் சு. மகாமணி, மாவட்ட துணை தலைவர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் சு.ராஜசேகர், பொதுக் குழு உறுப்பினர்கள் சங்கிலிமுத்து, கனகராஜ், மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, மாணவர் கழக மாவட்ட தலைவர் ஆ.அறிவுச்சுடர், விஜயராகவன், காட்டூர் ராஜேந்திரன், சாமி கைவல்யம் முதியோர் காப்பக நடராஜன், ராமச்சந்திரன், ஆறுமுகம் ஆகிய தோழர்கள் மரியாதை செலுத்தினர்.