மகன்: நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறாரரே, அப்பா!
அப்பா: அதிமுக – பிஜேபி கூட்டணியில் பிஜேபி கை மேலே ஓங்கும் என்பது இப்பொழுதே தெரிந்து விட்டதே மகனே! அந்தோ பாவம் அதிமுக!!