மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசனின் தந்தையார் பூ.பெரியசாமி அவர்களின் முதலாமாண்டு(20/04/2025) நினைவு நாளில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- வழங்கப்படுகிறது.
– – – – –
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி மேனாள் மாவட்ட கழக காப்பாளர் மு.துக்காராம் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சி பெரியார்-நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக குடும்பத்தினர் மற்றும் இயக்க தோழர்கள் வழங்கினர்.