அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி அறிவிப்பு முதல் அந்தக் கூடாரத்தில் அச்சம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளும் புகைச்சல், பொதுமக்கள் மத்தியிலும் எரிச்சல். இந்த நிலையில் அ.தி.மு.க. ஊடகத்துறையினரோ, மற்றவர்களோ ஊடகங்களில் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதேபோல தமிழ்நாட்டின் புதிய பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறியிருக்கிறார்.
எடுத்த முடிவை வெளியில் சொல்வதற்கே இவ்வளவு நடுக்கமா?
அச்சம் உலுக்குகிறதோ?
Leave a Comment