India Hate Lab என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவில் அதிக அளவு வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தையும்
பாஜக தலைவர்களே பிடித்துள்ளனர்.
முதலிடத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், இரண்டாம் இடத்தை பிரதமர் மோடியும், மூன்றாம் இடத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர்
அமித்ஷாவும் பிடித்துள்ளனர்.