19.4.2025 சனிக்கிழமை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய “மனித உரிமைக்காவலர்
தந்தை பெரியார்” (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நூல்கள் அறிமுக விழா
புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * தலைமை: முனைவர் வி.முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * வரவேற்புரை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) * நூல்களை வழங்கிச் சிறப்புரை: வி.நாராயணசாமி (மேனாள் முதலமைச்சர், புதுச்சேரி), இரா.சிவா (திமுக மாநில அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்), இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், சிபிஅய் தலைமைக் குழு உறுப்பினர்) * தமிழ் நூல் ஆய்வுரை: செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால் * ஆங்கில நூல் ஆய்வுரை: கவிஞர் முத்துவேல் இராமமூர்த்தி * ஏற்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கோ.மு.தமிழ்ச்செல்வன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி).
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் – 1102
சென்னை: காலை 10 மணி * இடம்: பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி * வரவேற்புரை: முனைவர் ச.ம.மாசிலாமணி * தலைமை: முனைவர் சேயோன் (செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச சங்கம்) * பழந்தமிழ் நூல்களும் திருக்குறளும் – சிறப்பு ஆய்வுரை: முனைவர் கு.மோகனராசு (சென்னை).
20.4.2025 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்
மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி * இடம்: வசந்தம் ஸ்டீல் மாடி * முன்னிலை: சுந்தரமூர்த்தி (பகுத்தறிவாளர் கழகம்), ர.ரங்கராஜ் (பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: தரும.வீரமணி (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்) * தலைப்பு: டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் * நன்றியுரை: கே.மணி (பகுத்தறிவாளர் கழகம்).
வடசென்னை மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்), சோ.சுரேஷ் (மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை செயலாக்கம் செய்தல், கிளைக் கழகங்கள் அமைத்தல், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் * விழைவு: மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: வ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைச் செயலாளர்)* இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).
கிருட்டினகிரி சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் என்.எஸ்.பிரபாவதி நினைவேந்தல் – படத்திறப்பு
கிருட்டினகிரி: காலை 11 மணி * இடம்: வெல்கம் மகால், புதுப்பேட்டை, கிருட்டினகிரி * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்), வெ.நாராயணமூர்த்தி (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.) *நன்றியுரை: செ.ப.மூர்த்தி (தொழிலாளரணி).
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா – படத்திறப்பு விழா – அ.தேவராசனுக்கு பாராட்டு
ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யாமந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * வரவேற்புரை: ப.இரமேசு * சிறப்புரை: நூருல்லா ஷெரீப் * தலைமை: பா.அமானுல்லா * அ.தேவராசனுக்கு பாராட்டு விழா * பாட்டுரை: கே.இ.கிருஷ்ணமூர்த்தி * குன்றக்குடி அடிகளார் படத்திறப்பு: அரிமா மு.இராசா * முன்னிலை: பா.சாகுல் அமீது * நன்றியுரை: த.சிவக்குமார் * நிகழ்ச்சி தொகுப்பு: அண்ணா அப்பாசாமி.
கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படி
தேனி மாவட்ட கழகத்தின் சார்பில்
புதிய கிளை கழகங்கள் உருவாக்கம்
தேனி: காலை 11 மணி – டி.கள்ளிப்பட்டி (பெரியகுளம்), மதியம் 12 மணி மணி – தேனி அல்லிநகரம் பெரியார் நகர், மதியம் 12.30 மணி – தேனி அரண்மனை புதூர், மதியம் 1.30 மணி – கோடாங்கிபட்டி (போடி), மாலை 4 மணி – டொம்புச்சேரி (போடி), மாலை 6 மணி – வீரபாண்டி (தேனி) * சிறப்பு வருகை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * அன்புடன்: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்), ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்), பூ.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: தேனி மாவட்டம்.