தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் எழுத்து, பேச்சு தொகுப்புகளை முறையாக மொழிப்பெயர்த்து தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து வெளியிடப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் 10 தொகுதிகள் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மகள் பொறியாளர் அன்புமதி வழங்கினார். நன்றி யையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்