திருமானூர்: இரவு 7மணி
இடம்: சு.சேகர் இல்லம் – திருமானூர்
தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.ராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்)
சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்)
பொருள்: பொதுக்குழுத்தீர்மானங்களை செயல்படுத் துதல்.., கழக வளர்ச்சிப்பணிகள்..
பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.
இவண்: க.சிற்றரசு (ஒன்றியதலைவர்) பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்)
ஏற்பாடு: திருமானூர் ஒன்றியம் திராவிடர் கழகம்.