சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன் *தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் பொழிவு 5 *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
19.4.2025 சனிக்கிழமை
தாரமங்கலம்- பாப்பம்பாடி (சின்னப்பம்பட்டி) கிளைக் கழகம் துவக்க விழா
தமிழர் தலைவர் பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை – எதிர்ப்பு!
பாப்பம்பாடி: மாலை 4 மணி *இடம்: சந்தை திடல், பாப்பம்பாடி.*வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்)*இணைப்புரை: பெ.சவுந்திரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: க.கிருஷ்ணமூர்த்தி (கழகக் காப்பாளர்), இரா.கலையரசன் (மேட்டூர் நகர தலைவர்) *துவக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம், *கழக இலட்சியக் கொடி ஏற்றுபவர்: பழனி புள்ளையண்ணன் (மாவட்ட கழகக் காப்பாளர்) *தந்தை பெரியார் பிறந்த நாள் படத்திறப்பாளர்: ஆர்.பாலகிருஷ்ணன் (தாரமங்கலம் ஒன்றிய செயலாளர், தி.மு.க.) *டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் படத்திறப்பாளர்: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) *அன்னை மணியம்மையார் பிறந்த நாள் படத்திறப்பாளர்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) *அறிஞர் அண்ணா பிறந்த நாள் படத்திறப்பாளர்: பி.இராஜமாணிக்கம் (தாரமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர், தி.மு.க.) *முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் படத்திறப்பாளர்: ஆர்.சரவணன் (தாரமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர், தி.மு.க.) *சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு: கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்) *சுயமரியாதைச் சுடரொளிகளின் நினைவேந்தல் உரை: பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: உலக.கென்னடி (தலைவர், பாப்பம்பாடி கிளை) *ஏற்பாடு: மேட்டூர் கழக மாவட்டம்.