எங்கு பார்த்தாலும், துரித உணவுக் கடைகள் தான். வயது வித்தியாசம் இன்றி, உடல்நல பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் பலரும் அதிகமாக விரும்புகின்றனர். அந்த உணவுகளில் இருக்கும் அதிக சோடியம், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் போன்றவை சிறுநீரை பாதிக்கிறது. மேலும், அவற்றில் கலக்கப்படும் கலர், வெள்ளை மிளகுதூள் ஆகியவை உடலுக்கு மிகவும் கெடுதல். ஆகவே, ஆசைக்காக கொஞ்சம் சாப்பிட்டு ஆரோக்கிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!