தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் ஆணைய மாநிலத் தலைவர் சி.சண்முகவேல் பெரியார் உலக நிதியாக 1000/- ரூபாய் மற்றும் ‘விடுதலை’ அரையாண்டு சந்தாவாக 1000/- ரூபாய் என மொத்தம் 2000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தியாகுராஜன், விக்கி, வின்சென்ட். (சென்னை பெரியார் திடல், 14.4.2025 )