4.7.2023 செவ்வாய்க்கிழமை
திருநாகேஸ்வரம்: மாலை 5.30 மணி * இடம்: எம்.என்.கணேசன் இல்லம் * தலைமை: எம்.என்.கசேணன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: ந..முருகானந்தம் (வடக்கு ஒன்றியச் செயலாளர்) * கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * பங்கேற்போர்: வழக்குரைஞர் சு.விஜயக் குமார் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், வைக்கம் நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித்தல், புதுப்பித்தல், ஒன்றிய கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நடத்துதல் * வேண்டல்: ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் * இவண்: திருவிடை மருதூர் ஒன்றிய திராவிடர் கழகம்.