பாஜக உடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவில் இருந்து அக்கட்சியினர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், கரூர் அதிமுக தெற்கு நகர மீனவரணி செயலாளர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர துணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி, செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். ஏற்கெனவே, அதிமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கேஏயு.அசனா விலகியது. குறிப்பிடத்தக்கது.