அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோருக்கு விழா குழுவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் பயனாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார் (கும்பகோணம், 13.4.2025)