தமிழர் தலைவர் பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல்

சுரண்டை நகர தி.மு.க செயலாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வே. ஜெயபாலன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரண்டையில் சிறப்பாக பொதுக் கூட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் பாராட்டினார். (30.6.2023 – குற்றாலம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *