ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் தனது 65ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.1,000/- மும், மாவட்டம் சார்பாக ஏழு ஓராண்டு, ஓர் அரையாண்டு விடுதலை சந்தாவாக 13,500/- ஆக மொத்தம் ரூ.14,500 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தோழர்கள் மு,இரகுபதி, மாணிக்கம், தமிழ்ச்செல்வன், அரிகிருட்டிணன், முரளி. (சென்னை பெரியார் திடல், 10.04.2025)