
கும்பகோணத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நுழைவாயிலில் புதுப்பிக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். தந்தை பெரியார் சிலையை விசி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார். மேடையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன்,
கு. நிம்மதி (தி.க.), சா. விவேகானந்தன் (வி.சி.க.), சோழபுரம் எஸ். கலியன், குத்தாலம் கல்யாணம் மற்றும் தோழர்கள் உள்ளனர். (13.4.2025)
