👉மதுரை புரபசர் பெரியார் பித்தன் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியை செய்து காட்டி மூடநம்பிக்கை ஒழிக்கும் பணியை மீண்டும் தொடருவதாக தெரிவித்து தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உடன்: மதுரை மாவட்ட தலைவர் முருகானந்தம், தலைமைக் கழக அமைப்பாளர் திருப்பதி உள்ளனர்.
👉 பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருட்டிணன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாகனத்தில் பயணம் செய்யும்போது தமிழர் தலைவர் பயன்படுத்துவதற்காக தலையணையை வழங்கினார். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன். (2.7.2023 – மதுரை)